Pages

Thursday, February 3, 2011

உபுண்டுவில் cd drive/pen drive ejecter

உபுண்டு கணினியில் சிடியை அதன் டிரைவில் வைத்தாலோ அல்லது pen drive இணைத்தாலோ ஒரு ejecter நிரல் இருந்தால் எளிதில் external drive களை வெளியில் எடுத்துவிடலாம். இந்த ejecter நிரலை PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:fredp/ppa

sudo apt-get update && sudo apt-get install ejecter


இந்த நிரலை கணினி ஆரம்பிக்கும் போதே துவங்கவேண்டும். எனவே System->preferences->startu applications ல் சேர்த்துவிடவேண்டும்.


இந்த ejecter நிரல் /usr/bin/ என்ற அடைவினுள் இருக்கும். பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.


இப்போது cd அல்லது pen drive இணைத்தால் உடனடியாக டாப் பேனலில் ஐகான் வந்துவிடும்.


இப்போது சிடியை வெளியே எடுக்க வேண்டுமென்றால் CD/DVD drive ல் கர்சரை வைத்து அழுத்த வேண்டும்.

1 comment: