Pages

Sunday, January 10, 2010

உபுண்டுவில் default programe மாற்றுதல்

உபுண்டுவில் default programe என்பது ஆடியோ அல்லது வீடியோ ஒட விடும் போது defaultஆக totem movie playerல் தான் ஒடும். இதை மாற்றுவது எப்படி என்று பார்போம்.

ஆடியோ அல்லது விடியோ கோப்பின் மீது cursorஐ வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் open with ஐ தேர்ந்தேடுத்து அதில் காணப்படும் option களில் நமக்கு விருப்பமான ஆடியோ அல்லது வீடியோ programeஐ தேர்ந்தெடுத்தால் default programe மாறிவிடும்.




ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளிலும் இதை மாற்றலாம்.

No comments:

Post a Comment