keyboardல் '/' என்ற போத்தானை அழுத்தினால் முடியும்.

location என்ற இடத்தில் நமக்கு வேண்டிய folder தட்டச்சு செய்து கொள்ளலாம்.
1.computer folder திறக்க

2.network folder திறக்க

3.cdயில் பதிய


/home/ என்று தட்டச்சு செய்தால் home folder சென்றுவிடும். folder ன் பெயரை நாம் நினைவில் வைத்துருக்கவேண்டும்.
No comments:
Post a Comment