பதிவு- 1
பதிவு-2
இதை நம் விருப்பம் போல் மாற்றுவதற்கான ஒரு script. இதை தரவிறக்கி பயன்படுத்தலாம். நான் என்னுடைய கணினியில் desktopல் வைத்துள்ளேன். தரவிறக்கி பெயர் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். இதன் பெயர் நீளமாக உள்ளது.
இதை இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்
arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ sudo chmod +x winbutt.sh
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$
என்னுடைய கணினியில் நான் மேசைமீது வைத்திருப்பதால் மேற்கண்ட கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அவரவர் விருப்பம் போல் கோப்பினை வெவ்வேறு அடைவினுள் செமிக்கலாம்.
இதை இயக்க
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ ./winbutt.sh என்று தட்டச்சு செய்யவேண்டும்.
மேலே உள்ள படத்தில் பொத்தான்கள் வலது பக்கமாக வைக்க செக் செய்யப்பட்டிருக்கிறது. move window buttons to the 'left'side என்பதனை செக் செய்து ok பொத்தானை அழுத்தினால் இடது பக்கமாக மாறிவிடும்.
இந்த script இயக்கும்போது நான்கு option கேட்கும். முதல் இரண்டை பார்த்துவிட்டோம். மூன்றாவத இருக்கும் option indicate change for the buttons manually என்பதை தேர்ந்தெடுத்தால் வலது பக்கமா அல்லது இடது பக்கமா என்பது நாமே தேர்ந்தெடுக்கலாம்.
நான்காவது option தேர்ந்தெடுத்தால் default வந்துவிடும்.
மிகவும் பயனுள்ள பதிவு.நான் உபுண்டு 10.04 beta பதிப்பு தறவிரக்கி பயன்படுத்தி பார்த்தேன்.நன்றாக இருந்தது.நாம் வலது புறமாகவே பயன்படுத்தி விட்டு இடது புறத்திற்கு செல்ல கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.இன்னும் ஒரு சில தினங்களில் உபுண்டு 10.04 வெளியிடப்பட்டு விடும்.அதை பற்றிய செய்திகளை இப்பொழுதே வெளியிட ஆரம்பித்து விட்டீர்கள்.உங்களுக்கு தொலைநோக்கு பார்வை அதிகம் உள்ளது.உங்களினுடைய வலைப்பூ லினக்ஸ் பயன்படுத்தும்,பயன்படுத்த போகும் தமிழர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியமாக விளங்கும்.
ReplyDeleteநன்றி கதிர்வேல்
ReplyDeleteNice fill someone in on and this post helped me alot in my college assignement. Say thank you you for your information.
ReplyDelete