உபுண்டுவில் நாம் தட்டச்சு செய்யும் ஒவ்வொன்றையும் நம்முடைய கணினி திரையில் காணலாம்.
இதற்கு உதவுவது screenkey என்ற நிரல் ஆகும். இதனை கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
screenkey
பின்னர் Applications->accessories->screenkey சென்றால் top panelல் இதன் icon இருக்கும்.
இப்போது தட்டச்சு பலகையில் எதை தட்டச்சு செய்தாலும் திரையில் காணமுடியும்.
இதற்கான ஒரு சிறு வீடியோ காட்சி.
இத இதத்தான் ரொம்ப நாளா தேடிட்டிருந்தேன். நன்றி.
ReplyDeleteநன்றி
ReplyDelete