இந்த நிரலை நிறுவியப்பின் Applications->Sound & video->FreetuxTV television channal player செல்ல வேண்டும்.

மேற்கண்ட விண்டோவில் நமக்கு தேவையான தொலைக்காட்சி நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து இரட்டை கிளிக் செய்தால் நிகழ்ச்சிகள் தெரிய ஆரம்பிக்கும். இதில் சிகப்பு நிற பொத்தானை அழுத்தினால் நிகழ்ச்சிகள் பதிவு செய்ய ஆரம்பிக்கும். எவ்வளவு நேரம் பதிவு செய்ய வேண்டுமென்பதை அமைத்துக்கொள்ளலாம்.

இதில் நமக்கு தேவையான தொலைக்காட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பதிவு செய்ததை விஎல்சியில் பார்க்க


இந்த தொலைக்காட்சியை கண்டுகளிக்க tv card தேவையில்லை. இணைய இணைப்பு மட்டும் போதும்.
5 comments:
thanks dear buddy
நன்றி techshankar
E: Could not get lock /var/cache/apt/archives/lock - open (11: Resource temporarily unavailable)
E: Unable to lock the download directory
இதற்க்கு என்ன செய்வது?
free tux tv or sopcast player--இல் தமிழ் டிவிக்களை பார்ப்பது எப்படி?
தமிழ் டிவிக்கள் இன்னமும் இதில் சேரவில்லை.
Post a Comment