இந்த நிரல் அடுத்து வரபோகிற 10.04 ல் உள்ளது. 9.10லும் இதை நிறுவி பயன்படுத்தலாம்.
முதலில் டெர்மினலில்
sudo add-apt-repository ppa:robert-ancell/simple-scan என்று தட்டச்சு செய்து software sourceல் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில்
sudo apt-get update
sudo apt-get install simple-scan என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.


2 comments:
அன்றையப் பதிவில் நான் சொன்னதை நிறைவேற்றியது குறித்து மகிழ்வு. நன்றி
தவறை சுட்டிக்காட்டினீர்கள் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
Post a Comment