இந்த இரண்டு operating system த்திறகான நேரம் சில நேரங்களில் மாறுப்பட்டு இருக்கலாம். இதை சரிசெய்ய டெர்மினலில்
sudo gedit /etc/default/rcS என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

இந்த கோப்பில் UTC=yes என்ற வரியை கண்டுபிடித்து அதில் yes என்று இருப்பதை no என்று மாற்றிக்கொண்டால் இந்த இரண்டு os களுக்கு இடையேயான நேரம் வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.

3 comments:
மிகவும் அருமையான பதிவு
ரொம்ப தேங்க்ஸ்...... இவ்வளவு நாளாக நான் இதை தேடிக்கொண்டிருந்தேன்..........
நன்றி கதிவேல், நன்றி பாலாஜி
Post a Comment