முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து driver கோப்புகளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். இது tar கோப்பாக இருக்கும். தரவிறக்கி கணினியில் விரித்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு கட்டளையாக கொடுக்க வேண்டும்.
sudo /etc/init.d/cups restart
sudo /usr/sbin/ccpdadmin -p LBP2900 -o /dev/usb/lp0
ls /usr/share/cups/model/ |grep CNCUPS
/usr/sbin/lpadmin -p LBP2900 -m CNCUPSLBP2900CAPTK.ppd -v ccp:/var/ccpd/fifo0 -E
இப்போது system->administration->printing சென்றால் lbp2900 அச்சு இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.

பின்னர் இதை கணினி ஆரம்பிக்கும் போதே ஆரம்பிக்க
sudo /etc/init.d/ccpd start
sudo update-rc.d ccpd defaults 20
இப்போது அச்சு இயந்திரம் தயாரகிவிடும்.
5 comments:
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஞாயிறு உங்களுக்கு விடுமுறைதானே...... நீங்கள் நிறைய பதிவுகள் எழுத வேண்டும். நான் நிறைய எதிர்பார்கிறேன். (ஏனெனில் உபுண்டுவுக்கு உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை.)
.......உரிமையுடனும் மிகுந்தஎதிர்பார்புடனும்
//கஜேந்திரன், சிவகாசி
அன்புள்ள ஆசிரியருக்கு,
பிளாக்கில் 50 பதிவுகள் எழுதியதற்கே ஏகப்பட்ட பில்டப் கொடுக்கும் போது 291 பதிவுகள் எழுதி விரைவில் 300வது பதிவு எழுத இருக்கும் உங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
// கஜேந்திரன், சிவகாசி
நன்றி கஜேந்திரன். இன்று முழுவதும் எனக்கு கல்லூரியில் வேலை சரியாக இருந்தது.+2 ரிசல்ட் வந்துவிட்டது அல்லவா.
உபுண்டு தலைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
உபுண்டு தலைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
Post a Comment