#sudo apt-get install partimageஎன்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். இந்த நிரலை செயற்படுத்த
#sudo partimage என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ விரியும்.

இதில் பல partitionகள் தெரியும். அதில் எந்த partitionஐ காப்பி செய்ய வேண்டுமொ அதை தேர்வு செய்து Tab பொத்தனை அழுத்தி Image file to create/use என்ற இடத்தில் image file name தர வேண்டும். பின்னர் action to be done என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டத்தில் Save partition into a new image file என்பதை தேர்வு செய்து





இந்த விண்டோவில் drive save ஆக தொடங்கும். நிரல் முடிந்தவுடன்

இங்கே ok அழுத்தி நிரலை முடிக்கலாம். restore செய்யவேண்டுமானாலும் இந்த நிரலில் முடியும்.முதல் படத்தில் Save partition into image file என்பதற்கு பதிலாக Restore partition from an image file என்பதனை தேர்வு செய்யவேண்டும்.சேமிக்கப்பட்டimage கோப்பு home folderல் சேமிக்கபட்டுவிடும்.
No comments:
Post a Comment