1.System->Preference->Assissive Technologies

மேலெ உள்ள படத்தில் keyboard accessibilityஐ தேர்ந்தெடுத்தால்
keyboard accessibility->mouse keys தேர்ந்தெடுத்து அதில்
pointer can be controlled using the keypad என்பதனை check செய்து கொள்ளவேண்டும்.

மீண்டும் number pad இயங்க வைக்க pointer can be controlled using the keypad என்பதனை uncheck செய்துவிட வேண்டும்.
சில நேரங்களில் number pad இயங்காமல் போனால் இந்த வழிமுறையை ஒருமுறை சோதித்து கொள்ளவேண்டும்.
2 comments:
நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சசிகுமார்
Post a Comment