விண்டோ xp யில் desktopல் இடது சொடுக்கி refresh பொத்தனை அழுத்தினால் விண்டோ மீண்டும் மீண்டும் refresh ஆகும். அதே போல் உபுண்டுவிலும் செய்யமுடியும்.
Top panelல் இடது சொடுக்கி Add a panel->custom application launcher தேர்ந்தெடுத்து Add பொத்தானை அழுத்தவேண்டும்.

வரும் விண்டோவில்
1.Name:Refresh Gui
2.Command:killall gnome-panel nautilus
3.Comments:Refresh gnome panel
என்று தட்டச்சு செய்து add பொத்தானை அழுத்தினால் top panelல் application launcher சேர்ந்துவிடும்.
பின்னர் top panelல் உள்ள iconனில் இடது சொடுக்கி properties தேர்வு செய்ய கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதில் இடது ஒரத்தில் உள்ள icon மீது கர்சரை வைத்து அழுத்தினால் iconகள் அடங்கிய விண்டோ விரியும்.

இதில் நமக்கு வேண்டிய iconஐ தேர்ந்தெடுத்து ok அழுத்தவேண்டும்.
Top panelல் உள்ள iconஇல் கர்சரை வைத்து சொடுக்க desktop refresh/reload ஆவதை பார்க்கலாம்.

No comments:
Post a Comment