இதை நிறுவ applications->ubuntu software cener க்கு செல்ல வேண்டும்.அங்கு search boxல் tux paint என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்ட விண்டோ வரும். இதில் install பொத்தானை அழுத்தினால் நிரல் நிறுவ ஆரம்பிக்கும்.

இதை நிறுவியப்பின் applications->education->tux paint என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் பல வண்ணங்களும்,brushes,toolsகளும் உள்ளன.குழந்தைகள் விரும்பி பயன்படுத்துவிதமாக உள்ளது. இதன் சில படங்கள்



இதில் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
2 comments:
அருமையான தகவல் தல .. கலக்குங்க..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீகிருஷ்ணா.
Post a Comment