Applications->Ubuntu software center சென்று PosteRazor தெர்ந்தெடுத்து நிறுவிகொள்ளவேண்டும்.
பின்னர்Applications->Graphics->PosteRazor

மேலே உள்ள படத்தில் settings தெர்வு செய்து படங்களின் அளவுகளை தெர்வு செய்யலாம்.
இதில் நமக்கு வேண்டிய அளவுகளை தெர்ந்தேடுத்துக் கொள்ளலாம்.input image தெர்வு செய்து அச்சுஎடுக்கும் படத்தினை தெர்வு செய்யவேண்டும்.

next அழுத்தினால் அடுத்த விண்டொ விரியும்.

இங்குதான் நமக்கு வேண்டிய அளவுகளை நாம் தரவேண்டும்.
paper formatன் கீழ் இரண்டு option இருக்கும். இதில் standardல் landscap அல்லது portrait தெர்ந்தேடுக்கவேண்டும்.
custom ல் நீளம், அகலம் நாமே நமக்கு தேவையான அளவுகளை கொடுக்கலாம்.

மேலே உள்ள விண்டொவில் படம் பலபிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். image sizeன் கீழ் absolute size, size in pages, size percentல் நமக்கு வேண்டிய அளவுகளை கொடுத்து கொள்ளலாம். பின்னர் next அழுத்தினால்.
மேலே உள்ள படத்தில் save the posterன் கீழ் இருக்கும் பகுதியில் அழுத்தினால் கோப்பு செமிக்கப்படும்.
pdf வடிவில் கோப்பு செமிக்கப்படும். பின்னர் adobe pdf அல்லது document viewverல் கோப்பை திறந்து நாம் அச்சு எடுத்துகொள்ளலாம். பல பக்கங்களை உடைய கோப்பாக இருக்கும். அச்சுஎடுத்து பின்னர் சேர்த்து கொள்ளலாம்.










































