Pages

Showing posts with label user. Show all posts
Showing posts with label user. Show all posts

Tuesday, January 5, 2010

உபுண்டுவில் user name listஐ நீக்குவதற்கு

உபுண்டுவில் user list defaultஆக கொடுக்கப்பட்டு இருக்கும். இதை நீக்குவதற்கு டெர்மினலில்

sudo -u gdm gconftool-2 --set --type boolean /apps/gdm/simple-greeter/disable_user_list true
என்று தட்டச்சு செய்தால் user list நீக்கப்பட்டுவிடும்.

மீண்டும் user list தேவைப்பட்டால்.

sudo -u gdm gconftool-2 --set --type boolean /apps/gdm/simple-greeter/disable_user_list false

என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் user list வந்துவிடும்.