உபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொருள்களை நிறுவிக்கொண்டால் போதும்.
இந்த மென்பொருள்கள் இலவசமாகவே நமக்கு கிடைக்கின்றன. இதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான சுட்டி. இதில் உபுண்டுவிற்கான மென்பொருளும் android டிற்க்கான மென்பொருளும் கிடைக்கிறது.
Androidடிற்க்கான மென்பொருளை googleலும் பெறலாம். அதற்கான சுட்டி.
3 comments:
நான் Samsung Galaxy Y வைத்திருக்கிறேன்.அதில் உபுண்டு நிறுவுவது எப்படி?
Superb.............Thanks for the link
awesome.. is there any tethering applications for linux?
Post a Comment