Pages

Monday, May 9, 2011

உபுண்டு 11.04ன் குறைபாடு மற்றும் நெருப்பு நரியின் குறைபாடு

உபுண்டு 11.04 தரவிறக்கி பயன்படுத்தியபோது தான் அதன் ஒரு குறை தெரிந்தது. அதாவது ஏதேனும் ஒர் சந்தர்ப்பத்தில் system logout ஆகிவிடுகிறது. இந்த குறை வரும் நாட்களில் சரியாகலாம்.

அடுத்ததாக நெருப்பு நரி உலாவியில் அதாவது அதன் புதியபத்திப்பில் பழைய பத்திப்பில் வேலை செய்த scim input method வேலை செய்ய வில்லை.

பின்னர் 3.6.17னை தரவிறக்கி பயன்படுத்தி பார்த்தபோது scim வேலை செய்த்தது. புதிய பதிப்பு 4.1னை தரவிறக்கி பயன்படுத்தியபோதுதான் இந்த பிழை தெரியவந்தது.


இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தற்சமயம் தெரியவில்ல. நெருப்பு நரியினை டெர்மினலில் உபயோகப்படுத்தியபோது தான் தெரிந்தது.

4 comments:

T.Duraivel said...

என் மடிக்கணிணியில் அவசரப்பட்டு நிறுவிவிட்டேன். I have problem in lgging in and now i am not able to type phonetic tamil.
T.Duraivel

தமிழினியன் said...

முதன் முறையாக எனக்கு உபுண்டு hang ஆகியது, unityயில் இருக்கும் போது gimpஇல் எடிட் செய்த படங்களை save as கொடுக்கும் போது இப்படி ஆகியது. ubuntu classic பயன்படுத்திய போது இப்படி ஆகவில்லை

arulmozhi r said...

@T.Duraivel
உண்மைதான் T.Duraivel தற்சமயம் தமிழுக்காக 3.6.17 வை பயன்படுத்துகிறேன்.
@சுப.தமிழினியன்
எனக்கு 4 முறை logout ஆகிவிட்டது.

Anonymous said...

1. movie player ம் அடிக்கடி லாக் அவுட் ஆகிறது.


அதை நீக்கி விட்டு sm player install செய்தால் ஓரள்வு சரியாக உள்ளது.