Pages

Thursday, September 2, 2010

உபுண்டுவில் panel restore/save செய்தல்

உபுண்டுவில் panelஐ restore/save செய்வதற்கான ஒரு சிறிய ஸ்கிரிப்ட்

PanelRestore.sh

மேற்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கியவுடன் கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்ய வரும் விண்டோவில் run பொத்தானை அழுத்த ஸ்கிரிப்ட் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

run பொத்தானை அழுத்தியவுடன்




இதில் இருக்கும் மூன்று ஆப்ஷனில் முதலில் save panel settings தேர்ந்தெடுத்து ok அழுத்தியவுடன்



கோப்பின் பெயரை கொடுத்து ok அழுத்தயவுடன் கோப்பு செமிக்கப்பட்டுவிடும்.


பேனல் ஏதாவது ஒரு காரணத்தால் சிதைந்து போனால் restore ஆப்ஷன் தேர்ந்தெடுத்து restore செய்து கொள்ளலாம்.

2 comments:

Anonymous said...

நல்ல பதிவு. இதே பிரச்சனையுடம் ஒருவர் என்னிடம் வந்தார். வேறு வழியில் தீர்வு கண்டேன். நன்றி.

Jayadev Das said...

Thanks. After downloading, We have to change that as an executable file, otherwise it just opens in the Gedit/ asks you to choose the programme to run.