Pages

Wednesday, June 8, 2011

உபுண்டுவில் thunderbird 5.0b1



உபுண்டுவில் mozilla வெளியிட்டு இருக்கும் thunderbird 5 beta 1 நிறுவுவதைப் பற்றிப்பார்க்கலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது beta version தான் இதனையே வைத்துக்கொள்ள விரும்பினால் PPAக்களை நம்முடைய software centreல் சேர்த்துக்கொள்ளலாம்.

sudo add-apt-repository ppa:mozillateam/thunderbird-next
sudo apt-get update && sudo apt-get install thunderbird



மேலும் இதனைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை சொடுக்கவும்.

Thunderbird 5 ஆனது வரப்போகும் உபுண்டு 11.10ன் defaultஆன email client ஆகும்.

4 comments:

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_8884.html

arulmozhi r said...

நன்றி மேடம்

முருகான‌ந்த‌ம் said...

how to configure thunderbird? i have BSNL broadband

arulmozhi r said...

வாருங்கள் முருகானந்தம் கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்

http://ubuntuintamil.blogspot.com/2009/07/hotmail-yahoo-gmail-accounts-install-in.html