உபுண்டுவில் update செய்யும்போது பொதுவாக ஏற்படும் பிரச்சனை /var/lib/dpkg/lock ஆகும்.
இந்த /var/lib/dpkg/lock கோப்பு ஏதெனும் காரணத்திற்காக பிழை ஏற்பட்டுவிட்டால் கீழ்கண்டவாறு பிழை செய்தி வரும்.
E: Could not get lock /var/lib/dpkg/lock - open (11 Resource temporarily unavailable) E: Unable to lock the administration directory (/var/lib/dpkg/), is another process using it?
இந்த பிழையை டெர்மினலில் sudo apt-get update என்று தட்டச்சு செய்தால் சரியாகிவிடும். அப்படியும் சரியாகவில்லை என்றால் கீழ்கண்ட வரியினை டெர்மினலில் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.
sudo fuser -cuk /var/lib/dpkg/lock; sudo rm -f /var/lib/dpkg/lock
4 comments:
நைஸ் பாஸ் ......
இந்திய அரசு மற்றும் அரசுசார்ந்த இணைய தளங்கள் விண்டோஸை மற்றும் கருத்தில்கொண்டு உருவாக்கப்படுகின்றன. canara bank இணைய தள பயன்பாட்டிற்கு விண்டோஸ்இல்லாமல் முடியாது என்றநிலை உள்ளது. இதை அரசின் கவனத்திற்குகொண்டுவர ஏதாவது முயற்சி இருக்கிறதா. அதற்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா
த. துரைவேல்
உபயோகமுள்ள தகவல் நன்றி
Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
@stalin
நன்றி
@T.Duraivel
Open sourceல் அக்கறை கொண்டவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். நாட்டின் உயர்நிலையில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் லினக்ஸ் உபயோகப்படுத்தப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் பயன்படுத்த இப்போது ஆர்வம் அதிகமாகிவருகிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது.இவர்கள் திருந்த சில நாட்கள் ஆகலாம்.
Post a Comment