உபுண்டு  11.10 நிறுவியபின்  அதில்  medibuntu  repositaryஐ  பயன்படுத்தி  multimedia codecs நிறுவுதல்  பற்றி  பார்க்கலாம்.
இதனால் encrypted dvdக்களையும் பார்க்க  முடியும்.கீழே உள்ள கட்டளைகலை  டெர்மினலில்  தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo apt-get update
sudo wget http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list
sudo apt-get -q update
sudo apt-get --yes -q --allow-unauthenticated install medibuntu-keyring
sudo apt-get -q update
Crash reports பதிவு செய்வதற்கு
sudo apt-get --yes install app-install-data-medibuntu apport-hooks-medibuntu
பின்னர் கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்தால் codecs நிறுவப்பட்டு விடும்.
sudo apt-get install w32codecs libdvdcss2
 
 


 
 Posts
Posts
 
 

 
 
 
No comments:
Post a Comment