Pages

Friday, July 10, 2009

உபுண்டுவில் update notifier icon வரவழைப்பது எப்படி?

உபுண்டுவில் இயல்பாகவே update notifier icon தெரியாது. அதனை செயல்படுத்த டெர்மினலில் கீழ்கண்டவாறு டைப் செய்யவும்.
gconftool -s --type bool /apps/update-notifier/auto_launch false

Thursday, July 9, 2009

Link shared from ranadi123@hotmail.com

ranadi123@hotmail.com has shared the following link with you via AddToAny:

http://www.ubuntugeek.com/windows-7-is-the-same-as-ubuntu.html


--
Sent via AddToAny: http://www.addtoany.com

Dual boot பற்றிய ஒரு சில அடிப்படைக் கருத்துக்கள்.

1..முதலில் எதை நிறுவ வேண்டுமோ அதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் .
2.partitionகளை முறையாக பிரித்துக் கொள்ளவேண்டும். எனது கணினியில் 160 GB இடத்தை கீழ்க்கண்டவாறு பிரித்தேன்.
windows xp நிறுவும் போதே விண்டோஸ்க்கு 30 GB,லினக்ஸ்க்கு 30 GB ஒதுக்கிவிட்டேன். மீதமுள்ள இடத்தை தேவைக்கு தகுந்தார் போல் பிரித்துக்கொண்டேன்.
3.windowx xpயை நிறுவினேன். பின்னர் உபுண்டுவை நிறுவினேன்.

எப்படியும் விண்டோஸ் வைரஸ் தாக்கும். அதற்க்காக

Grub மீள நிறுவுதல்
live CDயை உபயோகித்து டெர்மினல் வரவும்.
$sudo grub

grub> என்று வரும்

grub> find /boot/grub/stage1 என டைப் செய்தால்

(hd0,x)

grub> root (hd0,x)

grub> setup (hd0,x)

இங்கு x என்பது உபுண்டு நிறுவியுள்ள வன் தட்டைக்குறிக்கும்.

Wednesday, July 8, 2009

VLC 1.0.0 வெளி வந்துவிட்டது. இதை உபுண்டுவில் நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்

டெர்மினலுக்கு சென்று கீழ்கண்டவாறு டைப் செய்யவேண்டும்
1.Ubuntu Janty
sudo sh -c "echo 'deb http://ppa.launchpad.net/c-korn/vlc/ubuntu jaunty main' >> /etc/apt/sources.list"

2.8.10
sudo sh -c "echo 'deb http://ppa.launchpad.net/c-korn/vlc/ubuntu intrepid main' >> /etc/apt/sources.list"

3.8.04
sudo sh -c "echo 'deb http://ppa.launchpad.net/c-korn/vlc/ubuntu hardy main' >> /etc/apt/sources.list"

கீயை பெற
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 7613768D என்று டெர்மினலில் டைப் செய்யவேண்டும்

பின்னர் டெர்மினலில்
sudo apt-get update && sudo apt-get install vlc vlc-plugin-esd mozilla-plugin-vlc என்று டைப் செய்தால் VLC install
ஆகிவிடும்

Link shared from ranadi123@gmail.com

ranadi123@gmail.com has shared the following link with you via AddToAny:

http://www.ubuntugeek.com/ubuntu-version-names-and-end-of-life-details.html


--
Sent via AddToAny: http://www.addtoany.com

Tuesday, July 7, 2009

உபுண்டு PCI DX-WINT MODEM வேலை செய்யவைப்பது எப்படி?

எனக்கும் என் நண்பருக்கும் ஒரு போட்டி வந்ததது என்னவென்றால் லினக்சில் எல்லாம் முடியுமா என்று

முதலில் நிறுவுதலில் இருந்து படிப்படியாக ஆரம்பித்து கடைசியில் pci மொடத்திடம் வந்து மாட்டி கொள்ளவேண்டியாதகி விட்டது.
நான் Agere softmodem data cum fax உபயோக்கிறேன்

கடைசியில் முயற்சித்து பார்த்து கீழ்கண்ட முறை ஒத்து வந்தது.

1.பல தடவை தேடியதில் http://linmodems.technion.ac.il/packages/ltmodem/11c11040/ என்ற தளத்திலிற்ந்து agrsm-20080203.tar.gz என்ற கோப்பை பதிவிறக்கம் செய்து மேஜையின் மீது விரித்து அதிலுள்ள குறிப்பின் படி நிறுவினேன் .

Type the following:
cd ~/Desktop
tar xzvf agrsm-20080203.tar.gz
cd agrsm
make
sudo make install

அடுத்தது

1) Next load the drivers
sudo modprobe agrmodem
sudo modprobe agrserial
which should announce creation of /dev/ttyAGS3.
This port can be displayed with:
ls -l /dev/ttyA*
crw-rw---- 1 root dialout 62, 67 2008-02-03 13:00 /dev/ttyAGS3

2) It is convient to create symbolic links, which dialer utilities will follow,
to the real port /dev/ttyAGS3 .
sudo ln -s /dev/ttyAGS3 /dev/ttySAGR
sudo ln -s /dev/ttyAGS3 /dev/modem

இப்போது மொடம் அழகாக வேலை செய்கிறது.

பின்னர் சோதனை செய்ய
ls -l /dev/ttyAGS3 /dev/ttySAGR /dev/modem
whose output should include:
/dev/modem --> /dev/ttyAGS3
/dev/ttySAGR --> /dev/ttyAGS3

என்று வரும்

அதற்கு பின்னர் டெர்மினலில்
sudo wvdialconf /etc/wvdial.conf என்று டெர்மினலில் டைப் செய்ய இப்போது வேலை செய்யதுவங்கியது ஆனால் டையல் டோன் எதுவும் கேட்கவில்லை.
இயங்குதள ஆரம்பிக்கும்போதும் மேற்கண்ட 1 மற்றும் 2 செயல்படுத்தவேண்டும்

Link shared from ranadi123@gmaila.com

ranadi123atgmaildotcom has shared the following link with you via AddToAny:

http://www.ubuntugeek.com/install-mplayer-and-multimedia-codecs-libdvdcss2w32codecsw64codecs-in-ubuntu-904-jaunty.html


--
Sent via AddToAny: http://www.addtoany.com