உபுண்டு PCI DX-WINT MODEM   வேலை செய்யவைப்பது எப்படி?
எனக்கும் என் நண்பருக்கும் ஒரு போட்டி வந்ததது என்னவென்றால் லினக்சில் எல்லாம் முடியுமா என்று
முதலில் நிறுவுதலில் இருந்து படிப்படியாக ஆரம்பித்து கடைசியில் pci மொடத்திடம் வந்து மாட்டி கொள்ளவேண்டியாதகி விட்டது.
நான் Agere softmodem data cum fax உபயோக்கிறேன்
கடைசியில் முயற்சித்து பார்த்து கீழ்கண்ட முறை ஒத்து வந்தது.
1.பல தடவை  தேடியதில் http://linmodems.technion.ac.il/packages/ltmodem/11c11040/ என்ற தளத்திலிற்ந்து agrsm-20080203.tar.gz  என்ற கோப்பை பதிவிறக்கம் செய்து மேஜையின் மீது விரித்து அதிலுள்ள  குறிப்பின் படி நிறுவினேன் .
Type the following:
  cd ~/Desktop
  tar xzvf agrsm-20080203.tar.gz
  cd agrsm
  make
  sudo make install
அடுத்தது
1) Next load the drivers
  sudo modprobe agrmodem
  sudo modprobe agrserial
which should announce creation of /dev/ttyAGS3.
This port can be displayed with:
  ls -l /dev/ttyA*
crw-rw---- 1 root dialout 62, 67 2008-02-03 13:00 /dev/ttyAGS3
2) It is convient to create symbolic links, which dialer utilities will follow,
to the real port /dev/ttyAGS3 .
  sudo ln -s /dev/ttyAGS3 /dev/ttySAGR
  sudo ln -s /dev/ttyAGS3 /dev/modem
இப்போது மொடம் அழகாக வேலை செய்கிறது.
பின்னர்  சோதனை செய்ய
ls -l /dev/ttyAGS3 /dev/ttySAGR /dev/modem
whose output should include:
  /dev/modem   -->  /dev/ttyAGS3
  /dev/ttySAGR -->  /dev/ttyAGS3
என்று வரும்
அதற்கு பின்னர் டெர்மினலில்
sudo wvdialconf /etc/wvdial.conf  என்று டெர்மினலில் டைப் செய்ய இப்போது வேலை செய்யதுவங்கியது ஆனால் டையல் டோன் எதுவும் கேட்கவில்லை.
இயங்குதள ஆரம்பிக்கும்போதும் மேற்கண்ட 1 மற்றும் 2 செயல்படுத்தவேண்டும்
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
 
 


 
 Posts
Posts
 
 

 
 
 
3 comments:
have you given feedback in linmodem.com developers that dial tone is not working.
only if you tell they will set right the mistake.
லினக்ஸ் மின்ட் 10 ல் டாடா போடான் விஸ் மோடம்-ஐ எப்படி நிறுவுவது..?
லினக்ஸ் மின்ட் 10 ல் டாடா போடான் விஸ் மோடம்-ஐ எப்படி நிறுவுவது..?
ananthan.x.mech@gmail.com
Post a Comment