Dual boot பற்றிய ஒரு சில அடிப்படைக் கருத்துக்கள்.
1..முதலில் எதை நிறுவ வேண்டுமோ அதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் .
2.partitionகளை முறையாக பிரித்துக் கொள்ளவேண்டும். எனது கணினியில் 160 GB இடத்தை கீழ்க்கண்டவாறு பிரித்தேன்.
windows xp நிறுவும் போதே விண்டோஸ்க்கு 30 GB,லினக்ஸ்க்கு 30 GB ஒதுக்கிவிட்டேன். மீதமுள்ள இடத்தை தேவைக்கு தகுந்தார் போல் பிரித்துக்கொண்டேன்.
3.windowx xpயை நிறுவினேன். பின்னர் உபுண்டுவை நிறுவினேன்.
எப்படியும் விண்டோஸ் வைரஸ் தாக்கும். அதற்க்காக
Grub மீள நிறுவுதல்
live CDயை உபயோகித்து டெர்மினல் வரவும்.
$sudo grub
grub> என்று வரும்
grub> find /boot/grub/stage1 என டைப் செய்தால்
(hd0,x)
grub> root (hd0,x)
grub> setup (hd0,x)
இங்கு x என்பது உபுண்டு நிறுவியுள்ள வன் தட்டைக்குறிக்கும்.
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//எப்படியும் விண்டோஸ் வைரஸ் தாக்கும். //
நல்ல கருத்து
Post a Comment