Pages

Saturday, September 12, 2009

உபுண்டுவில் trash icon enable/disable செய்வது

இப்போது உபுண்டு 9.04 ல் trash icon default ஆக வந்துவிடுகிறது. அதை disable செய்ய Alt+F2 அழுத்த கீழ்கண்ட விண்டோ விரியும்.



apps->nautilus->desktop சென்று

இங்கே desktopல்
trash_icon_visible க்கு எதிரில் இருக்கும் check boxல் டிக் செய்தால் trash icon enable ஆகும். டிக் எடுத்துவிட்டால் disable ஆகிவிடும்.

Sunday, September 6, 2009

உபுண்டுவில் authentication keyயை பெறுவது எப்படி?

உபுண்டுவில் authentication keyயை பெறுவது எப்படி?

நாம் பல repositoryகளை software sourceல் சேர்ப்போம் அதற்கு தேவையான authentication key யை நிருவுவதற்கு கீழ்கண்ட நிரலை /bin/ folderல் சேமிக்க வேண்டும்.

#! /bin/sh
if [ "`whoami`" != "root" ];
then
echo "Please run with SUDO"
exit 1
fi
RELEASE=`cat /etc/lsb-release | grep DISTRIB_CODENAME | cut -d"=" -f2`
echo Release: $RELEASE
echo Please Wait...
for q in `find /etc/apt/ -name *.list`; do
cat $q >> fullsourceslist
done
for i in `cat fullsourceslist | grep "deb http" | grep ppa.launchpad | grep $RELEASE | cut -d/ -f4`; do
wget -q --no-check-certificate `wget -q --no-check-certificate https://launchpad.net/~$i/+archive -O- | grep "http://keyserver.ubuntu.com:11371/pks/" | cut -d'"' -f2 ` -O- | grep "pub " | cut -d'"' -f2 >> keyss
done
for j in `cat keyss` ; do
wget -q --no-check-certificate "http://keyserver.ubuntu.com:11371$j" -O- | grep -B 999999 END |grep -A 999999 BEGIN > keyss2
sudo apt-key add keyss2
rm keyss2
done
rm keyss
rm fullsourceslist

இதற்கு launchpad-update என பெயரிட்டு சேமித்து கொள்ளவேண்டும். பின்னர்

sudo chmod +x launchpad-update
sudo ./launchpad-update

கீ நிறுவப்பட்டுவிடும்.

உபுண்டுவில் deb sh bin tar போன்ற நிரல்களை நிறுவுவது.

உபுண்டுவில் deb sh bin tar போன்ற நிரல்களை நிறுவுவது.

நாம் பலநிரல்களை தரவிறக்கும்போது பலவித format களில் வரும். அதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்ப்போம்.

deb
sudo dpkg -l package_name.deb

sh
run ./file_name.sh

bin
sudo chmod a+x file_name.bin
sudo ./file_name.bin

tar.gz
முதலில் இந்தவித கோப்புகளை விரிவாக்கி தனியான ஒரு அடைவினுள் சேமிக்கவேண்டும்.

பின்னர் அதே அடைவினுள் சேன்று

cd folder
/folder/
./configure
make
make install

உபுண்டுவில் install ஆன .deb நிரல்களை txt கோப்பில் record செய்தல்

உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை ஒரு txt கோப்பில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.

முதலில் system->Administration->Synaptic Package manager சென்று File->Save Markings As.. open செய்தல்வுடன் விண்டோ தோன்றும். அதில் my_packages.txt என்று நாம் விரும்பும் பெயரை இடலாம்.

நம்முடைய கணினி crash ஆனலோ அல்லது வேறொரு கணினியில் ஒரே நிரல்களை நிறுவ வேண்டுமென்றலோ இம்முறை உதவும்.

system->Administration->Synaptic Package manager->File -> Read markings சென்று மேலே சொன்ன கோப்பை அளித்தால் ஒரே நிரல்கள் நிறுவப்பட்டுவிடும்.

மேலே குறிப்பிட்ட முறையை டெர்மினலிலும் செய்யலாம்.

#sudo dpkg --get-selections "*" > /home//my_packages.txt என்று கட்டளையிட்டால் கோப்பில் எழுதப்பட்டுவிடும்.

பின்னர் அதே கணினியிலோ அல்லது வேறொரு கணினியிலோ நிறுவ கீழ்கண்ட முறையை செயல்படுத்தவேண்டும்.

#sudo dpkg --get-selections < /home//my_packages.txt
#sudo apt-get -u deselect-upgrade


Friday, September 4, 2009

உபுண்டுவில் splash image நிறுவுவது எப்படி?

உபுண்டுவில் splash image நிறுவுவது எப்படி?

உபுண்டுவில் grub 2 install செய்வது பற்றி முன்னர் பார்த்தோம். இப்போது splash image நிறுவுவது பற்றி பார்ப்போம்.

முதலில் கீழ்கண்ட கட்டளையின் மூலம் டெர்மினலில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo aptitude install grub2-splashimages

பின்னர் file browser சென்று பார்த்தால் /usr/share/grub/ folderல் சிறு படங்களாக தெரியும்.


இங்கு நமக்கு பிடித்த படத்தின் பெயர் *.png என்று முடிந்திருக்கும். extension இல்லாத பெயராக குறித்துக்கொள்ளவும். பின்னர்
/etc/grub.d/05_debian_theme... என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit /etc/grub.d/05_debian_theme

அதில் உள்ள கீழ்கண்ட வரியை

[...]
for i in {/boot/grub,/usr/share/images/desktop-base}/moreblue-orbit-grub.{png,tga} ; do
[....]

கீழ்கண்டவாறு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
[...]
for i in {/boot/grub,/usr/share/images/desktop-base,/usr/share/images/grub}/Moraine_Lake_17092005.{png,tga} ; do
[...]

இதில் Moraine_Lake_17092005 என்பது படங்களின் பெயர்களாகும்.

பின்னர்

sudo update-grub

sudo reboot செய்தால் splash image தோன்றும்.

உபுண்டுவில் grub 2 upgrade செய்வது எப்படி?

உபுண்டுவில் grub 2 upgrade செய்வது எப்படி?




sudo aptitude install grub-pc

install ஆகும்போது கீழ்கண்ட எளிய கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

Chainload from menu.lst? <-- Yes Linux command line: <-- ENTER மேற்கண்ட நிரல் நிறுவியவுடன் sudo reboot கொடுத்து கணினியை மீளதுவக்கம் செய்யவேண்டும். கண்னி மீளதுவங்கும் போது கீழ்கண்டவாறு தோற்றம் அளிக்கும் , பிழை செய்தி வரும்

ஏதாவது ஒரு கீயை டைப் செய்தால் கீழ்கண்ட விண்டோ விரியும்.


இதில் chainload into GRUB 2யை செலக்ட் செய்து 'e' கீயை அழுத்தவும்.கீழ்கண்ட தோற்றம் விரியும்.



இங்கு root என்பதற்கு பதில் uuid சேர்த்தால்


பின்னர் 'b' அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ விரியும்.


இதற்கு பிறகு டெர்மினலில்

sudo upgrade-from-grub-legacy என உள்ளீட்டால்



sudo reboot செய்தால் grub 2 நிறுவப்பட்டுவிடும்.

Wednesday, September 2, 2009

Upgrade to ALSA 1.0.21

Advanced Linux Sound Architecture(ALSA)

ALSA புதிய வெர்ஷனை நிறுவ (1.0.21)

முதலில் என்ன வெர்ஷன் நிறுவப்பட்டுள்ளது என்பதை தெர்ந்து கொள்ள டெர்மினலில்

cat /proc/asound/version என்று டைப் செய்தால் கீழ்கண்ட வரிகள் தெரியும்.

Advanced Linux Sound Architecture Driver Version 1.0.18rc3.

மேற்கண்ட பழைய வெர்ஷன் உபுண்டு 9.04 வுடன் சேர்ந்து வருவது. புதியதாக நிறுவ கீழ்கண்டவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

1.முதலில் கீழ்கண்ட toolsஐ நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get -y install build-essential ncurses-dev gettext xmlto
sudo apt-get -y install linux-headers-`uname -r`

பின்னர் home directory சென்று கீழ்கண்ட கோப்புகளை தரவிறக்கி கொள்ளவேண்டும்.

cd ~
wget ftp://ftp.alsa-project.org/pub/driver/alsa-driver-1.0.21.tar.bz2
wget ftp://ftp.alsa-project.org/pub/lib/alsa-lib-1.0.21.tar.bz2
wget ftp://ftp.alsa-project.org/pub/utils/alsa-utils-1.0.21.tar.bz2

பின்னர்

sudo mkdir -p /usr/src/alsa

/usr/src/alsa என்ற ஒரு டைரக்டரியை உருவாக்கி அதில் தரவிறக்கிய மூன்று கோப்புகளையும் அதில் காப்பி செய்ய வேண்டும்.

cd /usr/src/alsa
sudo cp ~/alsa*

பின்னர் மூன்று கோப்புகளையும் விரிவாக்கவேண்டும்.

sudo tar xjf alsa-driver*
sudo tar xjf alsa-lib*
sudo tar xjf alsa-utils*

மூன்று கட்டளைகளையும் தனிதனியே செய்யவேண்டும்.

பின்னர் alsa driverகளை நிறுவவேண்டும்

Install alsa driver.

cd alsa-driver*
sudo ./configure --with-cards=hda-intel --with-kernel=/usr/src/linux-headers-$(uname -r)
sudo make
sudo make install

Install alsa-lib

cd ../alsa-lib*
sudo ./configure
sudo make
sudo make install

Install alsa-utils

cd ../alsa-utils*
sudo ./configure

இந்த கட்டளை தரும்போது கீழ்கண்ட பிழைகள் வரும்.

checking form.h presence... yes
checking for form.h... yes
checking for new_panel in -lpanelw... no
configure: error: panelw library not found

மேற்கண்ட பிழைகள் வரும்போது கீழ்கண்டவாறு கட்டளைகளை இட்டு சரிசெய்துகொள்ளவேண்டும்.

sudo ln -s libpanelw.so.5 /usr/lib/libpanelw.so
sudo ln -s libformw.so.5 /usr/lib/libformw.so
sudo ln -s libmenuw.so.5 /usr/lib/libmenuw.so
sudo ln -s libncursesw.so.5 /lib/libncursesw.so

பின்னர் மீண்டும்

sudo ./configure தரும்போது சரியாக வரும்.
sudo make
sudo make install

இப்போது கணினியை reboot செய்தால் புதிய வெர்ஷன் நிருவியுருப்பது தெரியும். இதை சோதிக்க

cat /proc/asound/version என்ற கட்டளையை கொடுத்தால் கீழ்கண்ட வரிகள் டெர்மினலில் தோன்றும்.

Advanced Linux Sound Architecture Driver Version 1.0.21.
Compiled on Aug 31 2009 for kernel 2.6.28-15-generic (SMP).

மேற்கண்ட நிரல் நன்றாக configure செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள

sudo alsaconf என்ற கட்டளையிட வேண்டும்.