
sudo aptitude install grub-pc
install ஆகும்போது கீழ்கண்ட எளிய கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
Chainload from menu.lst? <-- Yes Linux command line: <-- ENTER மேற்கண்ட நிரல் நிறுவியவுடன் sudo reboot கொடுத்து கணினியை மீளதுவக்கம் செய்யவேண்டும். கண்னி மீளதுவங்கும் போது கீழ்கண்டவாறு தோற்றம் அளிக்கும் , பிழை செய்தி வரும்

ஏதாவது ஒரு கீயை டைப் செய்தால் கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதில் chainload into GRUB 2யை செலக்ட் செய்து 'e' கீயை அழுத்தவும்.கீழ்கண்ட தோற்றம் விரியும்.

இங்கு root என்பதற்கு பதில் uuid சேர்த்தால்

பின்னர் 'b' அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதற்கு பிறகு டெர்மினலில்
sudo upgrade-from-grub-legacy என உள்ளீட்டால்

sudo reboot செய்தால் grub 2 நிறுவப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment