Pages

Wednesday, September 2, 2009

Upgrade to ALSA 1.0.21

Advanced Linux Sound Architecture(ALSA)

ALSA புதிய வெர்ஷனை நிறுவ (1.0.21)

முதலில் என்ன வெர்ஷன் நிறுவப்பட்டுள்ளது என்பதை தெர்ந்து கொள்ள டெர்மினலில்

cat /proc/asound/version என்று டைப் செய்தால் கீழ்கண்ட வரிகள் தெரியும்.

Advanced Linux Sound Architecture Driver Version 1.0.18rc3.

மேற்கண்ட பழைய வெர்ஷன் உபுண்டு 9.04 வுடன் சேர்ந்து வருவது. புதியதாக நிறுவ கீழ்கண்டவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

1.முதலில் கீழ்கண்ட toolsஐ நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get -y install build-essential ncurses-dev gettext xmlto
sudo apt-get -y install linux-headers-`uname -r`

பின்னர் home directory சென்று கீழ்கண்ட கோப்புகளை தரவிறக்கி கொள்ளவேண்டும்.

cd ~
wget ftp://ftp.alsa-project.org/pub/driver/alsa-driver-1.0.21.tar.bz2
wget ftp://ftp.alsa-project.org/pub/lib/alsa-lib-1.0.21.tar.bz2
wget ftp://ftp.alsa-project.org/pub/utils/alsa-utils-1.0.21.tar.bz2

பின்னர்

sudo mkdir -p /usr/src/alsa

/usr/src/alsa என்ற ஒரு டைரக்டரியை உருவாக்கி அதில் தரவிறக்கிய மூன்று கோப்புகளையும் அதில் காப்பி செய்ய வேண்டும்.

cd /usr/src/alsa
sudo cp ~/alsa*

பின்னர் மூன்று கோப்புகளையும் விரிவாக்கவேண்டும்.

sudo tar xjf alsa-driver*
sudo tar xjf alsa-lib*
sudo tar xjf alsa-utils*

மூன்று கட்டளைகளையும் தனிதனியே செய்யவேண்டும்.

பின்னர் alsa driverகளை நிறுவவேண்டும்

Install alsa driver.

cd alsa-driver*
sudo ./configure --with-cards=hda-intel --with-kernel=/usr/src/linux-headers-$(uname -r)
sudo make
sudo make install

Install alsa-lib

cd ../alsa-lib*
sudo ./configure
sudo make
sudo make install

Install alsa-utils

cd ../alsa-utils*
sudo ./configure

இந்த கட்டளை தரும்போது கீழ்கண்ட பிழைகள் வரும்.

checking form.h presence... yes
checking for form.h... yes
checking for new_panel in -lpanelw... no
configure: error: panelw library not found

மேற்கண்ட பிழைகள் வரும்போது கீழ்கண்டவாறு கட்டளைகளை இட்டு சரிசெய்துகொள்ளவேண்டும்.

sudo ln -s libpanelw.so.5 /usr/lib/libpanelw.so
sudo ln -s libformw.so.5 /usr/lib/libformw.so
sudo ln -s libmenuw.so.5 /usr/lib/libmenuw.so
sudo ln -s libncursesw.so.5 /lib/libncursesw.so

பின்னர் மீண்டும்

sudo ./configure தரும்போது சரியாக வரும்.
sudo make
sudo make install

இப்போது கணினியை reboot செய்தால் புதிய வெர்ஷன் நிருவியுருப்பது தெரியும். இதை சோதிக்க

cat /proc/asound/version என்ற கட்டளையை கொடுத்தால் கீழ்கண்ட வரிகள் டெர்மினலில் தோன்றும்.

Advanced Linux Sound Architecture Driver Version 1.0.21.
Compiled on Aug 31 2009 for kernel 2.6.28-15-generic (SMP).

மேற்கண்ட நிரல் நன்றாக configure செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள

sudo alsaconf என்ற கட்டளையிட வேண்டும்.

2 comments:

Anonymous said...

படம் சேர்த்து கொடுங்கள்.

moderate the comments instead of putting word verification.

arulmozhi r said...

தங்கள் வருகைகு நன்றி. என்னுடைய வலைபக்கத்தை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி. டெர்மினலில் கட்டளையிட வேண்டியுருப்பதால் படம் ஏதுவும் போடமுடியவில்லை.