Pages

Sunday, April 11, 2010

உபுண்டுவில் network configuration காண

உபுண்டுவில் network configuration காண ஒரு நிரல் .

டெர்மினலில்

sudo gedit xxx.sh என்ற ஒரு கோப்பில் காப்பி செய்து செமித்துக்கொள்ளவும்.

#!/bin/bash
# A Linux Shell script to collect information on your network configuration.
# -------------------------------------------------------------------------
# -------------------------------------------------------------------------
# Last updated: Jun-03-2009
# -------------------------------------------------------------------------
HWINF=/usr/sbin/hwinfo
IFCFG=/sbin/ifconfig
IP4FW=/sbin/iptables
IP6FW=/sbin/ip6tables
LSPCI=/sbin/lspci
ROUTE=/sbin/route
NETSTAT=/bin/netstat
LSB=/usr/bin/lsb_release

## files ##
DNSCLIENT="/etc/resolv.conf"
DRVCONF="/etc/modprobe.conf"
NETALIASCFC="/etc/sysconfig/network-scripts/ifcfg-eth?-range?"
NETCFC="/etc/sysconfig/network-scripts/ifcfg-eth?"
NETSTATICROUTECFC="/etc/sysconfig/network-scripts/route-eth?"
SYSCTL="/etc/sysctl.conf"

## Output file ##
OUTPUT="network.$(date +'%d-%m-%y').info.txt"

## Email info to?? ##
SUPPORT_ID="you@example.com"

chk_root(){
local meid=$(id -u)
if [ $meid -ne 0 ];
then
echo "You must be root user to run this tool"
exit 999
fi
}

write_header(){
echo "---------------------------------------------------" >> $OUTPUT
echo "$@" >> $OUTPUT
echo "---------------------------------------------------" >> $OUTPUT
}

dump_info(){
echo "* Hostname: $(hostname)" >$OUTPUT
echo "* Run date and time: $(date)" >>$OUTPUT

write_header "Linux Distro"
echo "Linux kernel: $(uname -mrs)" >>$OUTPUT
$LSB -a >> $OUTPUT

[ -x ${HWINF} ] && write_header "${HWINF} --network_ctrl"
[ -x ${HWINF} ] && ${HWINF} --network_ctrl >> $OUTPUT

[ -x ${HWINF} ] && write_header "${HWINF} --isapnp"
[ -x ${HWINF} ] && ${HWINF} --isapnp >> $OUTPUT

write_header "PCI Devices"
${LSPCI} -v >> $OUTPUT

write_header "$IFCFG Output"
$IFCFG >> $OUTPUT

write_header "Kernel Routing Table"
$ROUTE -n >> $OUTPUT

write_header "Network Card Drivers Configuration $DRVCONF"
[ -f $DRVCONF ] && grep eth $DRVCONF >> $OUTPUT || echo "Error $DRVCONF file not found." >> $OUTPUT

write_header "DNS Client $DNSCLIENT Configuration"
[ -f $DNSCLIENT ] && cat $DNSCLIENT >> $OUTPUT || echo "Error $DNSCLIENT file not found." >> $OUTPUT

write_header "Network Configuration File"
for f in $NETCFC
do
if [ -f $f ]
then
echo "** $f **" >> $OUTPUT
cat $f >> $OUTPUT
else
echo "Error $f not found." >> $OUTPUT
fi
done

write_header "Network Aliase File"
for f in $NETALIASCFC
do
if [ -f $f ]
then
echo "** $f **" >> $OUTPUT
cat $f >> $OUTPUT
else
echo "Error $f not found." >> $OUTPUT
fi
done

write_header "Network Static Routing Configuration"
for f in $NETSTATICROUTECFC
do
if [ -f $f ]
then
echo "** $f **" >> $OUTPUT
cat $f >> $OUTPUT
else
echo "Error $f not found." >> $OUTPUT
fi
done

write_header "IP4 Firewall Configuration"
$IP4FW -L -n >> $OUTPUT

write_header "IP6 Firewall Configuration"
$IP6FW -L -n >> $OUTPUT

write_header "Network Stats"
$NETSTAT -s >> $OUTPUT

write_header "Network Tweaks via $SYSCTL"
[ -f $SYSCTL ] && cat $SYSCTL >> $OUTPUT || echo "Error $SYSCTL not found." >>$OUTPUT

echo "The Network Configuration Info Written To $OUTPUT. Please email this file to $SUPPORT_ID."
}

chk_root
dump_info


பின்னர் டெர்மினலில்

sudo chmod +x xxxxx.sh
sudo ./xxxxx.sh என்று தட்டச்சு செய்தால் கணினியின் network configuration ஒரு டெக்ஸ்ட் கோப்பில் எழுத்தப்பட்டு நமக்கு கிடைக்கும்.

இந்த நிரலை இயக்கும்போது சில பிழைகள் வரும். ஏனெனில் இந்த நிரல் centos/fedora ஆகியவற்றுக்காக எழுதப்பட்டது.


இந்த நிரல் network.11-04-2010.info.txt என்று நிரல் இயக்கப்பட்ட தேதியுடன் இருக்கும்.


நான் மேசையின் மீதே நிரலை இயக்கியதால் கோப்பும் மேசையின் மீது உருவாக்கப்பட்டுள்ளது.


உபுண்டுவில் damnvid ஒரு வீடியோ தரவிறக்கி

உபுண்டு:Damnvid என்பது ஒரு வீடியோ தரவிறக்கும் மென்பொருள் ஆகும். இது youtube,google உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களிலுருந்து வீடியோ கோப்புகளை தரவிறக்குவது மட்டுமல்லது அதை வெவ்வெரு வடிவங்களிலும் மாற்றம் செய்கிறது.

இதை எப்படி நிறுவுவது என்பது பற்றி பார்ப்போம். மிகவும் எளிய நிரல். இதன் அளவு 20.5 mb அளவுதான்.Damnvid என்ற சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதை செயல்படுத்த Applications->sound & video->Damnvid தேர்ந்தெடுக்க வேண்டும்.



இதில் உள்ள search பொத்தானை அழுத்தினால்


இதில் search boxல் நம்முடைய விருப்பம் போல் ஏதெனும் ஒரு வீடியோ கீ வார்த்தையை கொடுக்கலாம். search பொத்தானை சொடுக்கினால் நாம் தேடிய வீடியோக்கள் வந்துவிடும். மொத்தாமாக எல்லா வீடியோ அல்லது ஒவ்வொன்றாகவோ தரவிறக்கலாம்.


பின்னர் profile சென்று நமக்கு விருப்பமான வடிவங்களில் கோப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.
lets go என்ற பொத்தானை அழுத்தியவுடன் கோப்புக்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

இதில் Damnvid->preference சென்றால் கோப்புகள் தரவிறங்கும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்.



இப்போது தரவிறக்கி நான் avi வடிவத்தில் மாற்றிய வீடியோ கொப்பு.


வீடியோவின் தரமும் மாற்றம் செய்வதற்கு முன் எப்படி இருந்ததொ அப்படியே இருக்கிறது.




totem movie playerல் ஒடும்போது எடுக்கப்பட்டது.

Saturday, April 10, 2010

உபுண்டுவில் font management

உபுண்டுவில் எழுத்துருக்களை கையாள ஒரு நிரல் தான் font management. இதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதில் பலவித வசதிகள் தரப்பட்டுள்ளன.

1.எழுத்துருக்களை திரையில் காணலாம்.
2.activate/deactivate செய்யலாம்.
3.இரண்டு எழுத்துருக்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
4.எளிதில் நிறுவ/நீக்க முடியும்.
5.இதில் கணினியில் எழுத்துருக்களை மாற்றும் வசதி

applications->graphics->font manager தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் 6 வரை எண்கள் உள்ளன. அதில் உள்ள வசதிகளை பார்ப்போம்.

1. preferences. இதில் எழுத்துரு அடைவை சேர்க்கலாம்.



2.appearance preference. இது கணினியின் system->preference-appearance செல்கிறது.


3.export collection. இது tar, போன்ற backup எடுக்கலாம்.


4.எழுத்துருக்களை நிறுவ/நீக்க




5.character map




6.எழுத்துருவை பெரியதாக்க/சிறியதாக்கி திரையில் காண

இதன் icon top panelல் இருப்பதை காணலாம்.

எழுத்துருக்களை கையாள்வதற்கு ஒரு சிறந்த நிரல் ஆகும்.

Friday, April 9, 2010

உபுண்டுவில் themes

உபுண்டுவில் மேசையை அழகுபடுத்த பலவிதமான wallpaper பயன்படுத்துவோம். அதுபோல் பலவகையான themeகளையும் பயன்படுத்தலாம். இது எல்லவிதமான iconகளும் மாறி புதிய icon கள் வந்துவிடும்.

இதை repository மூலம் நிறுவிக்கொள்ளலாம். டெர்மினலில்

sudo add-apt-repository ppa:bisigi என்று தட்டச்சு செய்தால் software source listல் ppa சேர்ந்துவிடும். இதில் மொத்தம் 13 தீம்கள் உள்ளன. அவற்றை நம் விருப்பம் போல் நிறுவிக்கொள்ளலாம்.

=>* Tropical ( sudo apt-get install tropical-theme )
=>* Step into Freedom ( sudo apt-get install step-into-freedom-theme )
=>* Bamboo Zen ( sudo apt-get install bamboo-zen-theme )
=>* Ubuntu sunrise ( sudo apt-get install ubuntu-sunrise-theme )
=>* Aqua Dreams ( sudo apt-get install aquadreams-theme )
=>* Show Time ( sudo apt-get install showtime-theme )
=>* Orange ( sudo apt-get install orange-theme )
=>* Ellana ( sudo apt-get install ellanna-theme )
=>* Airlines ( sudo apt-get install airlines-theme )
=>* Balanzan ( sudo apt-get install balanzan-theme )
=>* Infinity ( sudo apt-get install infinity-theme )
=>* Wild shine ( sudo apt-get install wild-shine-theme )
=>* Exotic ( sudo apt-get install exotic-theme )

அடைப்பு குறிக்குள் இருப்பதை டெர்மினலில் தட்டச்சு செய்து தீம்களை நிறுவிக்கொள்ளலாம்.

இது மொத்தமாக 278 எம்பி உள்ளது. எனவே ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

முதலில் Aqua Dreams என்ற தீமை பார்ப்போம். இதை நிறுவ டெர்மினலில்

sudo apt-get install aquadreams-theme என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இதை நிறுவும் போது திரையின் resolution கேட்கும் அதை தேர்ந்தெடுத்து ok அழுத்தினால் தீம் நிறுவப்பட்டுவிடும்.



system->preference->appearance சென்று தீமை தேர்ந்தெடுக்க வேண்டும்.


தீமை தேர்ந்தெடுத்தவுடன் மேசை மாறிவிடும். தேர்ந்தெடுத்தவுடன் வால்பேப்பர் மாற்றவா என்று கேட்கும்.




file manager



இதுபோல் இன்னும் பலவகை தீம்கள் உள்ளன அவற்றையும் தரவிறக்கி நிறுவி பயன்படுத்தலாம்.

Wednesday, April 7, 2010

உபுண்டுவில் எளிய notification

உபுண்டுவில் இணையம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டால் அதற்கு ஒரு notification திரையின் வலது மூலையில் தோன்றும். இதற்கு noification area என்று அழைப்பர்.


இந்த notification areaவில் நாம் விரும்பும் செய்தியையும் நாம் வரவழைக்க முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo apt-get install libnotify-bin என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

இப்போது டெர்மினலில்

notify-send "hello" என்று தட்டச்சு செய்தால்




இதே போல் நாம் விரும்பும் செய்திகளையும் வரவழைக்கலாம்.

இப்போது ஒரு சிறிய நிரலை பார்ப்போம். ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து செமித்துகொள்ளவேண்டும்.

sudo gedit not கோப்பு திறந்தவுடன்
#!/bin/bash

notify-send "hello"
notify-send "ubuntuintamil.blogspot.com"
notify-send "thankyou"

பின்னர் இந்த கோப்பினை செயல்பட வைக்க டெர்மினலில்

sudo chmod +x not என்று தட்டச்சு செய்யவேண்டும்.

டெர்மினலில்

./not என்று தட்டச்சு செய்தவுடன் ஒவ்வொரு வார்த்தையாக வருவதை பார்க்கலாம்.

இது நிரல் எழுதுபவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

Tuesday, April 6, 2010

உபுண்டுவில் கணினியின் திரை resolutionஐ மாற்ற

உபுண்டுவில் கணினியின் திறையின் resolutionஐ மாற்ற் டெர்மினலில் கட்டளை இருக்கிறது. அதை நமக்கு தேவையான resolutionஇல் மாற்றவும் முடியும்.

முதலில் டெர்மினலில்

xrandr என்று தட்டச்சு செய்தால் டெர்மினலில் கீழ்கண்ட விண்டோ வரும்.



மேலே உள்ள படத்தில் 1024x768 60.0+ என்று இருப்பதுதான் கணினி திரையின் resolution ஆகும். இதை மாற்ற டெர்மினலில்

xrandr -s 1024x768 என்று தட்டச்சு செய்தால் ஏற்கனவே இருந்த resolution மாறிவிடும்.

இதில் 1024 x 768 என்பதற்கு பதில் வேறு மதிப்புகளும் கொடுக்கலாம். அதாவது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள மதிப்புகளக இருக்க வேண்டும்.

உபுண்டு openoffice.orgல் விளையாட்டு

உபுண்டுவில் openoffice.org spreadsheet ஒரு விளையாட்டு மறைந்து கிடக்கிறது. பெரிய விளையாட்டு இல்லையேன்றாலும் வேலை செய்யும் சமயத்தில் சிறிது நேரம் பொழுதுபோக்கலாம்.

முதலில் openoffice.orgல் ஒரு spreadsheet திறந்துகொள்ளுங்கள்.அதில் ஏதாவது ஒரு செல்லில் கீழ்கண்டவாறு அப்படியே தட்டச்சு செய்து எண்டர் கீயை தட்டவும்.

=GAME("StarWars") இதில் starwars என்றோ அல்லது Starwars என்றோ தட்டச்சு செய்யகூடாது.




வேலையுடன் விளையாட்டை விரும்புபவர்கள் இதை விளையாடி பார்க்கலாம். இந்த விளையாட்டின் பெயர் space invaders.