முதலில் openoffice.orgல் ஒரு spreadsheet திறந்துகொள்ளுங்கள்.அதில் ஏதாவது ஒரு செல்லில் கீழ்கண்டவாறு அப்படியே தட்டச்சு செய்து எண்டர் கீயை தட்டவும்.
=GAME("StarWars") இதில் starwars என்றோ அல்லது Starwars என்றோ தட்டச்சு செய்யகூடாது.


வேலையுடன் விளையாட்டை விரும்புபவர்கள் இதை விளையாடி பார்க்கலாம். இந்த விளையாட்டின் பெயர் space invaders.
No comments:
Post a Comment