Applications->Accessories->Nautilus PyExtensions செல்ல வேண்டும்.

இந்த நிரலின் பயன்கள்
1. open-as-root.py இது எந்த ஒரு கோப்பு/அடைவுயும் root user ஆக திறக்க முடியும். இது administrative rightsஉடன் கூடியது.

2.set-as-desktop-background.py எந்த ஒரு பட கோப்பையும் வால் பேப்பராக்க முடியும்.
3.open-terminal-geometry.py இது எந்த அடைவினுள் இருந்துகொண்டும் டெர்மினல் செல்ல முடியும்.

4.replace-in-filenames.py இது கோப்பில் உள்ள ஒரு சில டெக்ஸ்ட்களை மாற்றக்கூடியது.

5.kdiff3-compare.py மற்றும் meld-compare.py எனப்படுவது எந்த ஒரு கோப்பு/அடைவையும் compare செய்ய பயன்படுவது.
இப்போது ஏதாவது கோப்பு/அடைவின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க

3 comments:
நல்ல அறிமுகம். நன்றி தோழா
நல்ல விஷயம் செய்தீர்கள் நண்பா
நன்றி தமிழினியன், curesure4u
Post a Comment