இதற்கு முதலில் .gtkrc-2.0 என்னும் கோப்பாகும். இந்த கோப்பு மறைக்கப்பட்ட கோப்பாகும். இந்த கோப்பினை பார்க்க home அடைவினுள் சென்று control+H என்னும் பொத்தான்களை ஒருசேர அழுத்த காண முடியும்.
இந்த கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து செமித்து வெளியேற வேண்டும்.
style "nautilus-sidepane"
{
GtkTreeView::even_row_color = "#FFEFD5"
}
widget_class "*NautilusSidePane*" style "nautilus-sidepane"
பின்னர் கணினியை மீளதுவங்கினால் nautilius sidepane வண்ணத்தில் தெரியும்.
கோப்பில் கலர் தேர்வு செய்ய
GtkTreeView::even_row_color = "#FFEFD5" என்ற வரியில் உள்ள "#FFEFD5" என்பதனை மாற்ற வேண்டும். இந்த கோடை காண gcolor2 என்ற நிரலை ubuntu software centerல் தேடி நிறுவிக்கொள்ளலாம்.
இந்த நிரலை இயக்க Applications->Graphics->Gcolor2 செல்ல வேண்டும். அதிலிருந்து கலரின் பெயரினை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment