Pages

Saturday, January 15, 2011

உபுண்டு preferred applicationsல் vlc

உபுண்டு system->preferences->preferred applicatioன்->multimedia சென்றால் அதில் default ஆக rhythombox மற்றும் totoem ஆகிய இரண்டு மட்டும் இருக்கின்றன. அதில் vlc யை எப்படி கொண்டு வருவது பற்றி பார்ப்போம்.



இதற்கான கோப்பு

/usr/share/gnome-control-centre/default-apps/ என்ற அடைவினுள்தான் இருக்கும்.

எனவே இந்த அடைவினுள் vlc.xml என்ற கோப்பினை உருவாக்கி அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட்டால் போதும். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து ஒரு காலி கோப்பினை உருவாக்கி கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/share/gnome-control-centre/default-apps/vlc.xml



<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE default-apps SYSTEM "gnome-da-list.dtd">
<default-apps>
<media-players>
<media-player>
<name>VLC</name>
<executable>vlc</executable>
<command>vlc</command>
<icon-name>vlc</icon-name>
<run-in-terminal>false</run-in-terminal>
</media-player>
</media-players>
</default-apps>


மேற்கண்ட வரிகளை தட்டச்சு செய்து செமித்து வெளியேறவேண்டும்.

இப்போது System->preferences->prefered applications->multimedia சென்றால் vlc இருப்பதை பார்க்கலாம்.





2 comments:

HariV is not a aruvujeevi said...

சூப்பர் சார், நன்றி. adobe flash player, youtube-இல் fullscreen வேலை செய்யவில்லை. நீங்கள் remedy steps எழுதிய blog-இன் link-ஐ அனுப்பவும் ப்ளீஸ்.

arulmozhi r said...

நன்றி ஹரி இதோ அதன் இணைப்பு

http://ubuntuintamil.blogspot.com/2010/11/youtube.html