Pages

Saturday, January 22, 2011

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான சின்னம். "₹"

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான சின்னம் எப்படி வரவழைப்பது என்பது பற்றி பார்ப்போம். இந்த பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

இப்போது ubuntu font family ஐ நிறுவினால் போதும் எந்த எழுத்துருவையும் தரவிறக்கி நிறுவ வேண்டியதில்லை.

டெர்மினலில்

sudo apt-get install ttf-ubuntu-font-family

என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு libreoffice writter திறந்து அதில் எந்த எழுத்துருவை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பின்னர் கீழ்கண்ட கீக்களை ஒரு சேர அழுத்தி எண்டர் கீயை அழுத்த சின்னம் வந்துவிடும்.

control+shift+u+2+0+b+9 ஆகிய கீக்களை அழுத்த வேண்டும்.



ஒரு html கோப்பில் சேர்க்க வேண்டுமானல் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.



மேலும் இதை பற்றி தெர்ந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.

4 comments:

bsatheeshme said...

Really informative for Indian Ubuntu users.....

arulmozhi r said...

நன்றி சதீஷ்குமார்

வடுவூர் குமார் said...

நல்ல வேளை.... 10 விரலுக்கும் வேலை வைக்காமல் வைத்துவிட்டீர்கள்.:-)

arulmozhi r said...

வாருங்கள் வடுவூர் குமார். இனிமேல் வரும் விசைப்பலகையில் இந்த குறியீடு இருக்கும் என்று நம்பலாம். libreoffice போன்ற மென்பொருட்களில் இந்த சிம்பல் சேர்க்கப்பட்டுவிடும்.