Pages

Monday, August 17, 2009

ஒரு நிரலை உபுண்டு ஆரம்பிக்கும்போது auto start ஆக

உபுண்டுவில் ஒரு நிரல் உபுண்டு துவங்கும் போது தானாகவே ஆரம்பிக்க

உதாரணமாக நம்முடைய கோப்பிற்க்கு screen.autostart என்று பெயரிடலாம்.

sudo gedit /etc/screen.autostart என்று டைப் செய்தால் screen.autostart என்ற கோப்பு உருவாகும். அதில்

#!/bin/sh என்பதை முதல் வரியாக சேர்த்து அதன்கீழ் நிரலை எழுதி சேமித்து வெளியேற வேண்டும்.

screen.autostartயை பயன்படுத்த எதுவாக

#sudo chmod +x /etc/init.d/screen.autostart என்று உள்ளீட்டு மாற்றிக்கொள்ளவேண்டும்.

பின்னர் init script ல் recognize ஆவதற்கு

#sudo update-rc.d screen.autostart defaults 80 என்று டைப் செய்தால் உபுண்டு மீண்டும் ஆரம்பிக்கும் போது நம்முடைய நிரல் தானாகவே ஆரம்பிக்கும்.

sudo update-rc.d local.autostart defaults 80

No comments: