Pages

Tuesday, August 25, 2009

Gmail உபுண்டுவில் defaultஆக வைப்பதற்க்கு



உபுண்டுவில் gmail defaultஆக வைப்பதற்க்கு system->preference->preferred applicationsல்

Mail readerக்கு கீழே custum தேர்வு செய்து command ல்
/home/open_mailto.sh என்று டைப் செய்து மூடிவிடவும். பின்னர் open_mailto.sh கோப்பில் கீழ்கண்டவாறு டைப் செய்து கோப்பினை home directoryல் காப்பி செய்துவிடவும்.

#!/bin/sh

firefox https://mail.google.com/mail?view=cm&tf=0&to=`echo $1 | sed ’s/mailto://’`

பின்னர் மேற்கண்ட நிரலை இயக்குவதற்கு

#sudo chmod u+x /home//open_mailto.sh என்று தட்டச்சு செய்துவிடவும்.

டெர்மினலில் சென்று
#/home//open_mailto.sh என்று டைப் செய்தால் gmail.com போய் நிற்க்கும்.

1 comment:

Anonymous said...

very good info