ஏற்கனவே ஒரு பதிவில் pci modem எப்படி வேலை செய்வது என்பது பற்றி எழுதியிருக்கிறேன். இப்போது கணினி துவங்கும் போதே ஆரம்பிக்க கீழ்கண்ட ஒரு நிரலை எழுதிக்கொள்ளவேண்டும்.
#sudo gedit /etc/init.d/mod.sh என்று டைப் செய்து கீழ்கண்ட வரிகளை சேர்த்து சேமிக்கவேண்டும்.
#!/bin/sh
#load drivers
sudo modprobe agrmodem
sudo modprobe agrserial
#symbolic link
sudo ln -s /dev/ttyAGS3 /dev/ttySAGR
sudo ln -s /dev/ttyAGS3 /dev/modem
பின்னர் தானகவே ஆரம்பிக்க
#sudo chmod +x /etc/init.d/mod.sh
#sudo update-rc.d mod.sh defaults 80 என்று உள்ளீட்டால் கணினி மீண்டும் துவங்கும் போது pci modem தானகவே ஆரம்பிக்கும். சோதனை சேய்ய
#ls -l /dev/ttyAGS3 /dev/ttySAGR /dev/modem என்று டைப் செய்தால்.
lrwxrwxrwx 1 root root 12 2009-08-30 13:47 /dev/modem -> /dev/ttyAGS3
crw-rw---- 1 root dialout 62, 67 2009-08-30 14:41 /dev/ttyAGS3
lrwxrwxrwx 1 root root 12 2009-08-30 13:47 /dev/ttySAGR -> /dev/ttyAGS3 என்று வரும். பின்னர் டயல் அப் தொடர்பு அல்லது fax செயல்படுத்தலாம்.
அவ்வறில்லாமல் mod.sh ஐ /bin/ அடைவினுள் காப்பி செய்துவிட்டால் டெர்மினலில்
#mod.sh என்று டைப் செய்தாலும் செயல்படும்.
Sunday, August 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment