Pages

Saturday, August 1, 2009

நமது கணினியை மேம்படுத்தலுக்கு பிறகு தூய்மையாக வைப்பதற்கு

நமது கணினியை மேம்படுத்தும் போது தேவையில்லாத பல நிரல்கள் நீக்கப்படாமல் இருக்கும். அவற்றை நீக்குவதற்கு கீழ்கண்ட நிரலை டெக்ஸ்ட் எடிட்டரில் சேமித்து பின்னர் இயக்கினால் நமக்கு நிறைய இடம் கிடைக்கும்.

#!/bin/bash

OLDCONF=$(dpkg -l|grep "^rc"|awk '{print $2}')
CURKERNEL=$(uname -r|sed 's/-*[a-z]//g'|sed 's/-386//g')
LINUXPKG="linux-(image|headers|ubuntu-modules|restricted-modules)"
METALINUXPKG="linux-(image|headers|restricted-modules)-(generic|i386|server|common|rt|xen)"
OLDKERNELS=$(dpkg -l|awk '{print $2}'|grep -E $LINUXPKG |grep -vE $METALINUXPKG|grep -v $CURKERNEL)
YELLOW="\033[1;33m"
RED="\033[0;31m"
ENDCOLOR="\033[0m"

if [ $USER != root ]; then
echo -e $RED"Error: must be root"
echo -e $YELLOW"Exiting..."$ENDCOLOR
exit 0
fi

echo -e $YELLOW"Cleaning apt cache..."$ENDCOLOR
aptitude clean

echo -e $YELLOW"Removing old config files..."$ENDCOLOR
sudo aptitude purge $OLDCONF

echo -e $YELLOW"Removing old kernels..."$ENDCOLOR
sudo aptitude purge $OLDKERNELS

echo -e $YELLOW"Emptying every trashes..."$ENDCOLOR
rm -rf /home/*/.local/share/Trash/*/** &> /dev/null
rm -rf /root/.local/share/Trash/*/** &> /dev/null

echo -e $YELLOW"Script Finished!"$ENDCOLOR

மேற்கண்ட நிரலை சேமித்தபின்.

உதாரணமாக ubcleaner.sh என்று சேமிக்கிறோம்

$sudo chmod +x ubucleaner.sh
பின்னர்

$sudo ./ubucleaner.sh என்று கட்டளையிட தேவையில்லாத கோப்புகள் நீங்கும்.


(அதுசரி தேவையில்லாத கோப்பு தேவையான கோப்பு என்று எப்படி கண்டுபிடிக்கறது.

வடிவேல்: நீ அழிக்கறது பூரா தேவையில்லாத கோப்புதான்.)

1 comment:

Anonymous said...

//வடிவேல்: நீ அழிக்கறது பூரா தேவையில்லாத கோப்புதான்.) //

காமெடிகூட உங்களுக்கு வருமா?

கார்மிக் கோலாவில் Computer Janitor இந்த வேலையை செய்யும் என நினைக்கிறேன்.