Pages

Saturday, August 8, 2009

உபுண்டுவில் Firefox 3.5.2 நிறுவ

உபுண்டுவில் புதிய வரவான firefox 3.5.2 நிறுவ

முதலில் கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவும்.

sudo apt-get install libstdc++5 libnotify-bin

பின்னர் http://ubuntuzilla.wiki.sourceforge.net/ என்ற linkலிருந்து ubuntuzilla.deb என்ற கோப்பை பதிறவிக்கி நிறுவிக்கொள்ளவும்.

பின்னர் டெர்மினலில்

$ubuntuzilla.py என்று உள்ளீட்டவுடன் firefox மற்றும் thunderbird ஆகியவற்றின் புதிய தொகுப்புகள் கண்டறியப்பட்டு நிறுவப்பட்டுவிடும்.

பின்னர் firefox 3.5.2 வை நீக்குவதற்கு டெர்மினலில்

$ubuntuzilla.py -a remove -p firefox என்று உள்ளீட்டால் பழைய firefox 3.0.13 மீண்டும் நிறுவப்பட்டுவிடும்.

No comments: