உபுண்டு 9.10 ல் bsc (beesoft commander) கோப்புகளை கையாளுவதற்கான நிரல். இது gui வகை நிரல் ஆகும். இரண்டு panel களில் கோப்புகள் தெரியும். இதனால் கோப்புகளை கையாளுவது எளிதாகிறது.
- காப்பி,பேஸ்ட், நகர்த்துதல், பெயர் மாற்றுதல், கோப்புகளை தனியாகவோ மொத்தமாகவோ அல்லது folder ஆகவோ
- கோப்பின் தன்மையை மாற்றலாம்.
- கோப்பில் உள்ளதை எடிட் செய்யலாம்.பார்வையிடலாம்.
Applications->ubuntu software center சென்று நிறுவிக்கொள்ளலாம்.

நிறுவியபின்
Applications->Accessories->bsc சென்று நிரலை இயக்கலாம்.



No comments:
Post a Comment