முதலில் உபுண்டு live cdஐ டிரவில் இட்டு கணினியை துவங்கவேண்டும். பின்னர் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.

பின்னர் எந்த வன்தட்டில் லினக்ஸ் நிருவப்பட்டுயிருக்கிறதோ அதை தெர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில். இந்த partitionஐ mount செய்யவேண்டும்.இங்கு sd8 என்பது linux நிறுவப்பட்ட வன்தட்டு ஆகும்.
#sudo mkdir /media/sda8
#sudo mount /dev/sda8 /media/sda8 பின்னர் டெர்மினலில்
#sudo grub-install --root-directory=/media/sda8 /dev/sda என்று தட்டச்சு செய்யவேண்டும். இங்கு sda என்றுதான் குறிப்பிடவேண்டும். வேறு எந்த எண்ணையும் குறிப்பிட கூடாது.
பின்னர் கணினியை மீளதுவங்கி டெர்மினலில் (live cd இல்லாமல்)
#sudo update-grub என்று தட்டச்சு செய்தால் grub2 மீண்டும் நிறுவப்பட்டுவிடும்.
2 comments:
Can I use this instruction to reinstall the grub again. Grub program in my system applears to be slow. If I did that will it shadow windows Operating system. I have ubunto 9.10
வாருங்கள் விஜயன்
டெர்மினலில் sudo update-grub என்று 9.04 ஆக இருந்தால் கொடுங்கல்
9.10 ஆக இருந்தால் sudo update-grub2 என்று தட்டச்சு செய்யுங்கள்
Post a Comment