உபுண்டுவில் ரூட்கிட், பேக்டோர் போன்றவற்றை மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துகொள்ள கீழ்கண்ட நிரலை நாம் நிறுவிக்கொள்ளவேண்டும்.
#sudo apt-get install rkhunter என்று தட்டச்சு செய்தால் நிரல்நிறுவப்பட்டுவிடும்.
இதனை update செய்ய
#sudo rkhunter --update என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
இந்த நிரலை இயக்குவதற்கு முன்பாக properties கோப்பினை உருவாக்க
#sudo rkhunter --propupd --pkgmgr dpkg என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
பின்னர் நிரலை இயக்கிப்பார்த்தால்.
#sudo rkhunter --check --pkgmgr dpkg
இது அனைத்து போர்ட்களையும் சோதனை செய்கிறது.மேலே உள்ள படத்தில் உள்ள சில warning களை பற்றி கவலைப்படவேண்டாம். இதனை தவிர்க்க ஒரு யுஸ்பி யில் நிரலை நிறுவி இயக்கிப்பார்க்கலாம்.
Sunday, December 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
A small clarification
So far I was using network manager to connect internet. thru USB connected handphone as modem.
When I install wicd(new version of network manager)it deleted original network manager.Now my handphone is not deducted so no internet in Linux- ubuntu.I uninstall wicd thru synaptic and select to install NW manager but its still looking for the file from internet.I download the new version of NW Manager and try to install but its telling missing dependensies.Is anyway to recover NW manager to the original state? especially without internet?
Thanks in adv.
வாருங்கள் அனானி
உங்கள் network managerஐ synaptic package managerஐ உபயோகித்து முழுவது நீக்கிவிட்டு (அதாவது complete removal)பின்னர் ஒருமுறை கணினியை மீள துவக்குங்கள். நீங்கள் எந்த வெர்ஷன் என்று குறிப்பிடவில்லை. எனினும் மீண்டும் synaptic package managerல் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.
Post a Comment