முதலில் Applications-ubuntu software centre சென்று அதன் செர்ச் பெட்டியில் unclutter என்று தட்டச்சு செய்தால் நிரல் வந்துவிடும்.

பின்னர் install பொத்தானை அழுத்த நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர் இந்த நிரலை இயக்க
alt+f2 பொத்தான்களை ஒருசேர அழுத்த வரும் விண்டோவில் command line ல் unclutter என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.

இப்போது 5 வினாடிகள் கழித்து கர்சர் தானாகவே மறைவதை பார்க்கலாம். மீண்டும் தோன்ற வைக்க மவுஸை நகர்த்தினால் போதும்.
1 comment:
தங்கள் போன்றோர்களின் கருத்துகள் கிடைப்பது மிகவும் எனக்கு ஒரு உஊக்கம் தருவது போல உள்ளது தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
Post a Comment