உபுண்டுவில் ஒரு டிரைவின் பெயரை டெர்மினலில் மாற்ற முடியும். முதலில் டெர்மினலில்
sudo apt-get install ntfsprogs
என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரல் default ஆக நிறுவப்பட்டிருக்கும். பின்னர் டெர்மினலில்
sudo fdisk -l என்று தட்டச்சு செய்து எந்த டிரைவின் பெயரை மாற்ற வேண்டுமோ அதை குறித்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில்
sudo ntfslabel /dev/sda7 name
பெயர் மாற்றம் செய்வதற்கு முன் உள்ள டிரைவின் பெயர்.
ஒரு டிரைவின் பெயர் soft என்று உள்ளது அதை software என்று மாற்ற கீழ்கண்ட கட்டளையை கொடுக்க வேண்டும்.
sudo ntfslabel /dev/sda7 software இப்போது பெயர் மாறிவிட்டு இருக்கும்.
1 comment:
தகவலுக்கு நன்றி நல்ல பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து அளித்தமைக்கு நன்றி....
Post a Comment