உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver QMLSaver.
இந்த screen saverஐ நிறுவ டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo add-apt-repository ppa:prodoomman/qmlsaver
sudo apt-get update
sudo apt-get install qmlsaver
இந்த நிரலை இயக்க System->Preferences->Screensaver சென்று QMLSaver ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது பற்றிய ஒரு வீடியோ
Thursday, November 18, 2010
உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver
லேபிள்கள்:
screensaver
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Submit your blog/site here www.ellameytamil.com
அழகான இந்த திரைக்காப்பான் நன்றாகஇயங்குகிறது. ஒருகேள்வி SCIMல் தமிழ் தட்டச்சிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலதிலிருந்து தமிழுக்கும் மாற்றுவதற்கான தட்டச்சு குறுக்குவழி (keyboard shortcut) என்ன என தெரிவிக்கவும்.
நன்றி.
வாருங்கள் துரைவேல் scimல் ஆங்கிலதிலிருந்து தமிழுக்கு செல்ல control+space அழுத்தவும். மீண்டும் ஆங்கிலத்திற்கு செல்ல மீண்டும் control+space அழுத்தவும்.
Post a Comment