உபுண்டுவில் நாம் பல்வேறு வீடியோ கோப்புகளை வைத்திருப்போம். அவற்றை நம்முடைய dvd playerல் போட்டு பார்க்க முடியாது. இந்த சிக்கலை தீர்ப்பதற்க்கு நமக்கு உதவுவதற்க்காக ஒரு நிரல் உள்ளது.
Applications->Add/Remove சென்று அதன் search boxல் 'devede' என்று உள்ளீட்டு தேடினால் இந்த நிரல் நமக்கு கிடைக்கும். அதை செலக்ட் செய்து apply கொடுத்தால் நிரல் நிறுவப்பட்டுவிடு.பின்னர்
Applications->Sound & Video->devede செலக்ட் செய்தால் நிரல் செயல்படதுவங்கிவிடும்.
இதில் நமக்கு தேவையான formatக்களை விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் titleல் நமக்கு விருப்பம்போல் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னர் Files நமக்கு தேவையான கோப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் disc usage ல் எவ்வளவு mb இடத்தை படம் எடுத்துகொள்கிறது என காட்டும். பின்னர் Forward அழுத்தினால் கோப்புகள் iso கோப்புகளாக மாற துவங்கும்.
இந்த கோப்புகள் home directory -> movie/movie.iso என்று பதிவாகும். பின்னர்
இந்த கோப்பை cdயில் எழுதிக்கொள்ளலாம்.
Monday, September 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment