உபுண்டு firefoxல் தேவையான addons
1. Adblock plus தேவையில்லாத விளம்பரங்களை தடுக்க
2. AugoPager வெப்பக்கங்களை பார்வையிடும் போது அடுத்த பக்கத்தை லோட் செய்ய
3.ColourfulTabs firefoxல் டேப்க்களை கலரில் காண
4.Datafox நீங்கள் bsnl உபயோகிப்பவராக இருந்தால் data usageஐ காண
5.Downloadhelper வீடியோ கோப்புகளை தடங்களின்றி தரவிறக்கம் செய்ய
6.Downloadthemall கோப்புகளை வேகமாக தரவிறக்கம் செய்ய
7.Fastdial வெப் பக்கத்தின் முகவரிகளை இதில் சேமித்து வைத்தால் விரைவாக காண
8. Netcraft Anti-Phishing tool நாம் பார்க்கும் பக்கங்களின் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள anti phishing களில் இருந்து தப்பிக்கலாம்.
9.PDF download PDF நேரிடியாக தரவிறக்கம் செய்ய
10.Screencrab வெப் பக்கங்களை png,jpg பக்கங்ளாக மாற்றம் செய்ய.
11.Tab Mix Plus விரைவில் பக்கங்களை காண
12.WOT மால்வேர், பிஷிங், ஸ்பைவேர் போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பிக்க.
Sunday, September 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் அருள்மொழி
firefox - ல் தமிழில் தட்டச்ச எந்த நீட்சியை பாவிக்கலாம்.
நான் windows இயங்குதளத்தில் firefox- ல் tamil key நீட்சி பயன்படுத்துகின்றேன் அதேபோல் ஏதேனும் நீட்சி இருக்கின்றதா.
அல்லது வேறு எப்படி தமிழில் மறுமொழி, மற்றும் தட்டச்சுவது
இராஜராஜன்
வாருங்கள் இராஜராஜன் அவர்களே,
நான் லினக்ஸில் இருப்பதால் தமிழ் தட்டச்சு செய்ய scim என்னும் நிரலை நிறுவியிருக்கிறேன். விண்டோஸில் nhm writter மற்றும் தமிழ் தட்டச்சு பலகை 99 உள்ளது.பயன்படுத்திபாருங்கள்.
உதவிக்கு நன்றி அருள்மொழி
இப்போது முயன்றுவிட்டு தெரியப்படுத்துகின்றேன்
இராஜராஜன்
Post a Comment