உபுண்டுவில் slideshow உருவாக்குவதற்கு deb packages என்ற சுட்டியிலிருந்து Imagination - 2.0b1 என்ற .deb கோப்பை தரவிரக்கி நிறுவிக்கோள்ளவேண்டும். இது ஒரு எளிமையான மென்பொருள். jpg,png படங்களை .ogv, .vob, .flv ஆகிய வடிவங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
Applications->Sound & video->Imagination என்று இருக்கும். விண்டோஸ் மூவி மேக்கரைப் போன்று செயல்படும். அதைவிட நன்றாக இருக்கிறது.
slidesho->New
ok கொடுத்தால் புதிய slideshow உருவாகும். பின்னர்
Slideshow->Import pictures மற்றும் import music ஆகியவைகளை சேர்த்து ஒரு புதிய slideshowவை உருவாக்கலாம்.
பின்னர் Export பகுதிக்கு சென்றால் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ அதை தேர்ந்தேடுத்து கணினியில் பார்த்துக் கொள்ளலாம்.
Tuesday, September 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment