உபுண்டுவில் MMC மற்றும் USB disk format செய்வதற்க்கு
Applications->Add/Remove search boxல் Gnome Format என்று டைப் செய்தால் நிரலை தேர்வு செய்து apply செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.
1.USB driveஐ பொருத்திவிட்டு
Applications->System Tools - >Gnome format
Format என்று அழுத்தினால் format ஆகிவிடும். இல்லையென்றால் Advanced buttonஐ அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ விரியும்.
இந்த விண்டோவில் storage device unmount செய்து format செய்துவிடலாம்.
MMC cardகளையும் format செய்யலாம்.
மேலே கண்ட வழிமுறைகளை பின்பற்றி format செய்யலாம்.
Wednesday, September 30, 2009
உபுண்டுவில் MMC மற்றும் USB drive format செய்ய
லேபிள்கள்:
format
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment