Pages

Thursday, October 8, 2009

உபுண்டுவில் நம்முடைய desktopஐ வீடியோ வடிவில் பதிவு செய்தல்

உபுண்டுவில் நம்முடைய desktopஐ வீடியோவாக பதிவு செய்தல் பற்றி பார்ப்போம்.

Applications->Add/Remove-> search boxல் 'gtk-recordmydesktop' என்று தட்டச்சு செய்து தேடினால் கிடைக்கும். பின்னர் தேர்வு செய்து Apply' பொத்தானை அழுத்தினால் இந்த நிரல் நிறுவப்பட்டுவிடும்.

பின்னர்

Applications->Sound&Video->gtk-recordmydesktop தேர்வு செய்தால் நிரல் செயல்பட துவங்கும்.

பின்னர் 'save as'ஐ அழுத்தினால் நமக்கு விருப்பமான கோப்பில் பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் 'Record' பொத்தனை அழுத்தினால் பதிவாக தொடங்கும். கொப்பின் வடிவம் .ogv ஆகும்.



No comments: