Pages

Sunday, October 4, 2009

உபுண்டுவில் mobile media converter

நாம் இணையத்தில் உலாவும் போது பல்வேறு வீடியோ கோப்புக்களை பார்த்திருப்போம். அவற்றை கணினியில் பார்த்துவிட்டு நம்முடைய கைபேசியில் பார்த்தால் எப்படியிருக்கும். இதோ அதற்கு ஒரு நிரல் http://miksoft.net என்ற சுட்டியிலிருந்து mmc_1.5.0_i386.deb என்ற கோப்பை பதிரவிக்கி நிறுவிகோள்ளவேண்டும்.

Applications->Sound & Video->Mobile Media Converter சென்றால் கீழ்கண்டவாறு விரியும்.

அதில் காணப்படும் '+' அழுத்தி பல்வேறு வீடியோ கோப்புகளை சேர்த்துகொள்ளலாம். output fileலை தேர்ந்தெடுத்து பின்னர் Conversion toவில் பல்வேறு வடிவிலான கோப்புகளின் வடிவங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து convertபொத்தனை அழுத்தினால் வீடியோ கோப்பு மாற்றப்பட்டு இருக்கும்.

No comments: